00:00
03:35
இந்த அரண்மனையோட history உனக்கு தெரியுமா
பா பா பாபு
பா பாப்பா பாபு
பா பா பாபு பா பாப்பா பாபு
வா அருகில் நீ வா
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்
வா அருகில் நீ வா
என் வாசலில் காத்திருப்பேனே நான்
அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை
அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது
அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை
அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
மூணு பேயும் செம figure'u
ஹிப் ஹாப் தமிழன் செம terror'u
மீசைய முறுக்குனா தெரியும் power'u
பேயப்பாா்த்தா ஓடிடு
முறுக்குமீசை swag, swag, swag
Sundar C I'm back, back, back
Party on the track, track, track
Shake that, shake that, shake that
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
வாழ்க்கை என்பதொரு basket ball
தூக்கிப் போட்டா கூடையில் விழனும்
Just miss ஆனா பாடையில் விழனும்
யாருக்கு மரணம் எப்படி வரணும்
என்பதெல்லாம் அட எமனுக்குத் தெரியும்
எமனை எங்களுக்கு நல்லா தெரியும்
செத்தாதாண்டா உனக்குப் புரியும்
வா அருகில் நீ வா
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்
வா அருகில் நீ வா
என் வாசலில் காத்திருப்பேனே நான்
அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை
அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது
அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை
அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
பேய் இருக்குன்றானுங்களே
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்
Party with the பேய்...
We back baby