background cover of music playing
Koduvaa Meesai - Vidyasagar

Koduvaa Meesai

Vidyasagar

00:00

04:46

Similar recommendations

Lyric

ஆஜா ஆஜா ஆஜா

ஓ முண்டி ஆஜா

ஓ பல்லி

ஓ ஷேரா

ஓ ஜீத்தே ஓ பங்க்கே

ஓ பீச்சுக்கு ஷீத்தே

கையே ஹோஜால் மில்கே பகுடா

பையே ஜா ஜா

ஷேர் ஜித்தே ஆ

ஜிகி தா தா தா

ஜிகி தா தா தா

திம்தினக்க திம் திம்தினக்க திம்

திம்தினக்க திம் தா

திம்தினக்க திம் திம்தினக்க திம்

திம்தினக்க திம் தா தா தா

கொடுவா மீசை

அருவா பார்வை

ஆறுமுகந்தான் கைய வச்சான்

தூள்

கடவா பல்லு

தங்கப்பல்லு

அடுத்த பல்லு சிங்கப்பல்லு

தூள்

ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா

சொல்லியடிப்பேன் தூள்

ஏ தோழா இன்னு யாரும் வந்தா

தோள கொடுப்பேன் தூள்

ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா

சொல்லியடிப்பேன் தூள்

தோழா இன்னு யாரும் வந்தா

தோள கொடுப்பேன் தூள்

ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை

வாடா நைனா தூள்

தூள்

ஆ தூள்

ஆ தூள்

கொடுவா மீசை

அருவா பார்வை

ஆறுமுகந்தான் கைய வச்சான்

தூள்

கடவா பல்லு

தங்கப்பல்லு

அடுத்த பல்லு சிங்கப்பல்லு

தூள்

தனநானானே தனநானானே

தனநானானே தனநானானே தூள்

தனநானானே தனநானானே

தனநானானே தனநானானே தூள்

சுண்டைக்காய் வெண்டைக்காய் பொண்ணுங்க நடுவே

சூரக்காய் உடைச்சு ஜெயிச்சாக்கா தூள்

குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே

கண்டிப்பா கோட்டையை புடிச்சாக்கா தூள்

கட்டபொம்மன் பேரன்டா தொட்டதெல்லாம் தூள்

காட்டு தேக்கு தேகம்டா

ஏய், காட்டு தேக்கு தேகம்டா

கெட்டப் எல்லாம் தூள்

எட்டுத்திக்கும் என்பாட்டு

மெட்டு கேக்கும் தூள்

ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை

வாடா நைனா தூள்

தூள்

ஆ தூள்

ஆ தூள்

கொடுவா மீசை

அருவா பார்வை

ஆறுமுகந்தான் கைய வச்சான்

தூள்

கடவா பல்லு

தங்கப்பல்லு

அடுத்த பல்லு சிங்கப்பல்லு

தூள்

கலி கலி கலி கலி கலி கலி

வாடா

நீ வாடா

நீ மேல ஏறி வாடா

ஏய் இந்தா ஏய் இந்தா

ஏய் இந்தா இந்தா இந்தா

ஏய் குத்து ஏய் குத்து

ஏய் குத்து கும்மாங் குத்து

மானுக்கு கொம்புடா

யானைக்கு தந்தம்டா

மக்கா என் பெருமை அன்புடா தூள்

சிங்கம்னா சீறும்டா

சிறுத்தைன்னா பாயும்டா

என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்

தூறல் போட்ட கோணியிலே கொடைருந்தா தூள்

தாகம் வந்தா கேணியிலே

ஏய், தாகம் வந்தா கேணியிலே

தண்ணி இருந்தா தூள்

காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்

ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை

வாடா நைனா தூள்

தூள்

ஆ தூள்

ஆ தூள்

கொடுவா மீசை

அருவா பார்வை

ஆறுமுகந்தான் கைய வச்சான்

தூள்

கடவா பல்லு

தங்கப்பல்லு

அடுத்த பல்லு சிங்கப்பல்லு

தூள்

ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா

சொல்லியடிப்பேன் தூள்

தோழா இன்னு யாரும் வந்தா

தோள கொடுப்பேன் தூள்

ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா

சொல்லியடிப்பேன் தூள்

தோழா இன்னு யாரும் வந்தா

தோள கொடுப்பேன் தூள்

ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை

வாடா நைனா தூள்

தூள்

தூள்

ஆ தூள்

ஆ தூள்

- It's already the end -